மரணத்துக்கும் வாழ்வுக்கும் நடுவுல வெறும் சில செ.மீ தான்... பதைபதைக்க வைக்கும் வீடியோ!

மற்றவர்களைப் பற்றிய அக்கறை என்பது துளியும் கிடையாது. அத்தனை வேகத்தில் போய் என்ன சாதிக்கப் போகின்றார்கள் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மற்றவர்களைப் பற்றிய அக்கறை என்பது துளியும் கிடையாது. அத்தனை வேகத்தில் போய் என்ன சாதிக்கப் போகின்றார்கள் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
video viral of Kerala man has close shave with speeding vehicle

22 நொடிகளில் பதைபதைக்க வைக்கும் வீடியோ என்று தான் இதை கூற வேண்டும். கேரளாவில் ஒரு நபர் நடந்து கொண்டிருக்கும் போது அவரின் உயிருக்கு விலை என்ன என்று கேட்டுவிட்டு அவரை தொட்டு நகர்ந்த அந்த வண்டியின் வேகம் இருக்கிறதே.

Advertisment

சில செ.மீ தூரம் தான் அந்த மனிதனுக்கும் அந்த ட்ரெக்குக்கும். என்ன நடந்தது என்று உணர்ந்த அந்த தருணம் இருக்கிறதே. சாலையில் நடந்து செல்வதை நிறுத்திவிட்டு மன அமைதிக்காக சாலையிலேயே நின்றுவிட்டார் அவர்.

Advertisment
Advertisements

ஏழாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். என்ன தான் அவசரமாக இருந்தாலும் இப்படியெல்லாமா வண்டி ஓட்டுவார்கள்? மற்றவர்களைப் பற்றிய அக்கறை என்பது துளியும் கிடையாது. அத்தனை வேகத்தில் போய் என்ன சாதிக்கப் போகின்றார்கள் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Social Media Viral Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: