வயலின் இசை கேட்கும் பூனைக்குட்டி: வைரல் வீடியோ

Association Féli-Cité என்ற அமைப்பு இதை தத்தெடுத்து அடைக்கலம் கொடுத்து வருகிறது

பிரெஞ்சு கிளாசிக்கல் வயலின் கலைஞரான எஸ்தர் அப்ராமி தனது ட்விட்டர் பதிவில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். தான் வாசிக்கும் வயலின் இசைக்கேற்ப  அவரின் பூனைக்குட்டி ரசிக்க தொடங்கிவிட்டது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் மிகவும் வைரளாகி வருகிறது.

இந்த பூனை தனது உரிமையாளரால் கைவிடப்பட்ட ஒன்று. Association Féli-Cité என்ற அமைப்பு இதை தத்தெடுத்து அடைக்கலம் கொடுத்து வருகிறது. ஹோஸ்ட் பேமிலி (Host Family ) என்ற பொறுப்பில் எஸ்தர் அப்ராமி கடந்த சில வாரங்களாக பூனையை கவனித்து வருகிறார். அதிக நாட்கள், கவனிப்பின்று தெருவில் இருந்ததால் பூனை மிகவும் சோர்வுடனும், உடல் எடையும் குறைந்து காணப்பட்டது. எஸ்தர் அப்ராமி தனது இசையாலும், கவனிப்பாலும் பூனையை மகிழ்வித்து வருகிறார்.

 

 

 

இந்த வீடியோவை பார்க்கும் வேறு சில பூனைகளின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பது போல் ட்விட்டர் பயனர்கள் மீம்ஸ் செய்து வருகின்றனர்.

 

 

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Violin practise with kitten video goes viral

Next Story
கரணம் தப்பினால் மரணம்: பனை மரத்தை வெட்டும் இளைஞர் வீடியோ
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com