Viral tamil memes today: சில வருடங்களுக்கு முன் மக்கள், தினசரி நிகழ்வுகளை தொலைக்காட்சி செய்திகள், பத்திரிக்கைகள் மூலமாக தெரிந்து கொண்டார். ஆனால், தற்போது சமூக வலைதள பக்கங்களுக்கு சென்றாலே போதும். அன்றைய முக்கிய நிகழ்கள் மற்றும் செய்திகள் குறித்து அறிந்து விடலாம். அதிலும் குறிப்பாக மீம்ஸ் கியேட்டர்களின் சிம்பிளான மீம்ஸ்கள் மூலம் எளிதில் புரிந்து கொள்ளலாம்.
அந்த வகையில், இன்று சமூக வலைதள பக்கங்களை கலக்கி வரும் வைரல் மீம்ஸ்களை பார்க்கலாம்.
தேர்தல் மீம்ஸ்
நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அது குறித்து மீம்ஸ்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.







இன்றைய சில வைரல் மீம்ஸ்:



















“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“