Advertisment

பாத்து பொறுமையா எடுத்துட்டுப் போகணும்! இல்லைன்னா அவ்ளோ தான்! வைரலாகும் குரங்கு வீடியோ

குரங்கில் இருந்து மனிதன் எப்படி வந்தான் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்கள் என்றால் இதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

author-image
WebDesk
New Update
monkey viral video, trending video

viral video of monkey carries fruits: Buitengebieden என்ற ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றில் மனிதக் குரங்கு ஒன்று கைகள், கால்கள் மற்றும் வாயில் பழங்களை எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

Advertisment

இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இதுவரை இந்த வீடியோவை 1 மில்லியன் பயனாளிகள் பார்த்து ரசித்துள்ளனர்.

ஷாப்பிங் செய்ய போகும் போது பையை வேண்டாம் என்று கூறி கையில் வாங்கி வரும் போது கிட்டத்தட்ட நாமமும் இப்படித்தான் இருப்போம் என்ற ஒப்பீட்டு கேப்சன் ஒன்றை இந்த வீடியோவின் மேலே பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment