Advertisment

Viral Video: அட! அப்பாவியான ஜீவன்னு நெனச்சா... பாம்பை ஒரே விழுங்கில் தின்ற அணில்

பலரும் தங்களுடைய வாழ்நாளில் இப்படியான ஒரு “சம்பவத்தை” இப்போது தான் பார்க்கின்றோம் என்று கமெண்டில் குறிப்பிட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Viral video of squirrel devouring a snake gleefully

squirrel devouring a snake gleefully : உங்களுக்கு மட்டும் இல்லைங்க… இதை பார்த்ததும் எங்களுக்கும் பகீர் என்று தான் இருந்தது. இது நாள் வரையில் தாவர உண்ணியாக தான் அணில்கள் இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்ததெல்லாம் பொய்யாகிவிட்டது.

Advertisment

இந்திய வனத்துறை அதிகாரி சுஷந்தா நந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாம்பு ஒன்றுடன் சண்டையிட்டு அதனை உணவாக உண்ணும் அணிலின் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுவரை கிட்டத்தட்ட 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்வையிட்டுள்ளனர்.

அதில் பதிவு செய்யப்பட்டுள்ள கமெண்ட்டுகள் அனைத்தும், அட இத்தனை நாளாக அணில்களை தாவரபட்சி என்று தானே நினைத்தோம் என்றும், நாங்கள் ஏற்கனவே பறவைகளின் முட்டைகளை அணில்கள் உண்பதை பார்த்திருக்கின்றோம் என்றும் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment