Advertisment

இதுவல்லவோ தாய்மை : மைதானத்திலேயே குழந்தைக்கு பால் புகட்டிய வீராங்கனை - வைரலாகும் போட்டோ...

Volleyball player berastfeeds her baby : பெண்கள் வாலிபால் விளையாட்டு போட்டியினிடையே, வீராங்கனை ஒருவர் தன் குழந்தைக்கு பால் புகட்டிய போட்டோ சமூவலைதளங்களில் வைரலாகியுள்ளதோடு மட்டுமல்லாது, நெட்டிசன்களின் பாராட்டையும் பெற்று வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
breastfeeding, player mom breastfeeding in public, mizoram player breastfeeding baby, mizoram state games 2019, tuikum volleyball team, viral news, good news, indian express

breastfeeding, player mom breastfeeding in public, mizoram player breastfeeding baby, mizoram state games 2019, tuikum volleyball team, viral news, good news, indian express, மிசோராம், வாலிபால், போட்டி, வீராங்கனை, தாய்ப்பால், குழந்தை, போட்டோ, வைரல், நெட்டிசன்கள், பாராட்டு

பெண்கள் வாலிபால் விளையாட்டு போட்டியினிடையே, வீராங்கனை ஒருவர் தன் குழந்தைக்கு பால் புகட்டிய போட்டோ சமூவலைதளங்களில் வைரலாகியுள்ளதோடு மட்டுமல்லாது, நெட்டிசன்களின் பாராட்டையும் பெற்று வருகிறது.

Advertisment

மிசோராம் மாநிலத்தில் 2019ம் ஆண்டிற்கான மாநில விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. தலைநகர் அய்ஜ்வாலில், வாலிபால் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பெண்கள் வாலிபால் போட்டியில், செர்சிப் மாவட்டத்தை சேர்ந்த லால்வென்லுவாங்கி, துய்கும் அணி சார்பில் பங்கேற்றார்.

போட்டியின் இடைவேளை நேரத்தில், மைதானத்தை விட்டு வெளியேறிய லால்வென்லுவாங்கி, 7 மாதமே ஆன தனது குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டினார். இந்த போட்டோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

தாய்மையின் முக்கியத்துவம் குறித்த இந்த போட்டோவை நெட்டிசன்கள் அதிகளவில் வைரலாக்கி வருவதோடு மட்டுமல்லாது, லால்டவென்லுவாங்கிக்கு பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.

Social Media Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment