பாகுபலி ஸ்டைலில் யானை மீது ஏற முயற்சி... இளைஞரை தூக்கி வீசிய யானை! வீடியோ

கேரள மாநிலம் இடுக்கில் பாகுபலி ஸ்டைலில் யானை மீது ஏற முயற்சித்தவரை, யானை தூக்கி வீசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கேரள மாநிலம் இடுக்கில் பாகுபலி ஸ்டைலில் யானை மீது ஏற முயற்சித்தவரை, யானை தூக்கி வீசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. பாகுபலி திரைப்படத்தில் நடிகர் பிரபாஸ் யானையின் துதிக்கையின் மீது கால் வைத்து யானை மீது ஏறுவது போன்ற காட்சி உள்ளது. இந்த காட்சியைப் போல நிஜத்தில் செய்ய முயற்சித்தவர் தற்போது உயிருக்கு போராடுவதாக தகவல் தெரிவிக்கின்றன.

×Close
×Close