Advertisment

வீடியோ: இந்தி பாடலுக்கு உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் பாவனைகளுடன் நடனமாடும் பாட்டி

வயதான பெண்மணி ஒருவர் பழைய பாலிவுட் பாடலுக்கு முக பாவனைகளுடன் நளினமாக நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவலாகி வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வீடியோ: இந்தி பாடலுக்கு உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் பாவனைகளுடன் நடனமாடும் பாட்டி

வயதான பெண்மணி ஒருவர் பழைய பாலிவுட் பாடலுக்கு நளினமாக நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

1956-ஆம் ஆண்டு வெளியான இந்தி படம் ‘பரிவார்’ திரைப்படத்தில் லதா மங்கேஷ்கர் பாடிய பாடலுக்கு, வயதான பெண் ஒருவர் நளினமாக நடனமாடுகிறார். அவருடைய முக பாவனைகள், நடன அசைவுகள் ஆகியவை நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

நடனமாடுவதற்கான அவரின் ஆர்வத்தையும், உற்சாக மிகுதியையும் சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர். இதுவரை இந்த வீடியோவை 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பகிர்ந்துள்ளனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment