New Update
கிணற்றில் தவறி விழுந்த நாய், துணிச்சலாக காப்பாற்றிய சிங்கப் பெண்!
ஆழமான கிணற்றில் தவறி விழுந்த நாயை, இளம் பெண் ஒருவர் கயிறு கட்டிக்கொண்டு துணிச்சலாக கிணற்றில் இறங்கி காப்பாற்றியுள்ளார். இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகியுள்ளது.
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news
Advertisment