Advertisment

ஒரே தம்மில் 30 சாமர்சால்ட் - திறமைசாலிகளுக்கா இந்தியாவில் பஞ்சம்! (வீடியோ)

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Young lad does 30 somersaults at a stretch, video goes viral - ஒரே தம்மில் 30 சாமர்சால்ட் - திறமைசாலிகளுக்கா இந்தியாவில் பஞ்சம்! (வீடியோ)

Young lad does 30 somersaults at a stretch, video goes viral - ஒரே தம்மில் 30 சாமர்சால்ட் - திறமைசாலிகளுக்கா இந்தியாவில் பஞ்சம்! (வீடியோ)

இந்தியா ஒலிம்பிக்ஸ் போன்ற முக்கியமான விளையாட்டுத் திருவிழாக்களில் வெல்லும் பதக்கங்களை ஏந்த இரண்டு கைகளே போதும். கிரிக்கெட்டைத் தாண்டி சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோரால் இன்று பேட்மின்டனில் உலக அரங்கில் இந்தியா சாதித்து வருகிறது.

Advertisment

இங்கே விளையாட்டு வீரர்களுக்கு பஞ்சமில்லை. ஆனால், அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு தான் இங்கே பிரச்சனை. தரம் வாய்ந்த சரியான வீரர்களை அடையாளம் கண்டால் தானே வெற்றிகளையும், பதக்கங்களையும் குவிக்க முடியும்?

அப்படியொரு வீரனை நீங்கள் பார்த்தால், அவன் சாகசங்கள் செய்வதைப் பார்த்தால்....?

இதோ, அப்படியொரு வீரன் ஒரே மூச்சில் 30 சாம்ர்சால்ட் அடிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

9, 2019

 மூச்சு முட்டுகிறதா உங்களுக்கு? ஆனால், அவனுக்கு முட்டவில்லையே!! புடிங்கப்பா... இந்த மாதிரி அரிய வகை நபர்களை பிடித்து பயிற்சிக் கொடுங்கப்பா!! நாமும் உலக அரங்கில் தலை நிமிர வேண்டாமா?

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment