முடி வளர்ச்சியை இயற்கையாக அதிகரிக்கும் சூப்பர்ஃபுட்கள் இதோ!
Author - Mona Pachake
Author - Mona Pachake
வைட்டமின் ஈ மற்றும் நியாசின் நிறைந்தது. தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்
புரதம், பயோட்டின் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்தது. முடி வலிமை பெற உதவும்.
இரும்புச்சத்து மற்றும் புரதம் நிறைந்தது. தலைமுடி விழுவதைக் குறைக்கும்.
உயர் தரமான புரதம் மற்றும் பயோட்டின். முடி வளர்ச்சிக்கு முக்கியமானவை.
இதில் இருக்கும் இரும்பு, சிங்க், பி-காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள், முடி வேர்கள் ஆரோக்கியமாக இருக்க உதவும்.
இரத்த சுழற்சியை மேம்படுத்தும் இரும்புச்சத்து நிறைந்தது. தலைமுடி வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்து.
ஓமேகா-3 கொழுப்புகள், வைட்டமின் D மற்றும் புரதம் நிறைந்தது. தலைமுடி உறுதியாக வளர உதவுகிறது.
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்