முக சீரம் - அழகு நன்மைகள்

Dec 08, 2022

Mona Pachake

தோல் அமைப்பை மேம்படுத்துகிறது.

தோல் துளைகளை குறைக்கிறது.

மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களை குறைக்கிறது.

தோல் நிறத்தை சீராக்குகிறது.

சருமத்தை ஈரப்பதமாக்குகிறது மற்றும் ஊட்டமளிக்கிறது.

தோல் பிளேக்சிபிலிட்டியை மேம்படுத்துகிறது

கருவளையங்களை குறைக்கிறது