சருமம் பளபளக்க வெள்ளரிக்காய்!

சருமத்திற்கு நன்மை பயக்கும் சத்துக்களால் நிரம்பியுள்ளது

சருமத்தை மாய்ஸ்சரைஸ் செய்கிறது

ஒவ்வாமை மற்றும் தடிப்புகளை குறைக்கிறது

முகப்பரு பாதிப்புள்ள சருமத்திற்கு சிறந்தது

இது ஒரு நல்ல சுத்தப்படுத்தியாகும்

இது கருவளையங்களை குறைக்கிறது

இது உங்கள் சருமத்தின் நிறத்தை மேம்படுத்துகிறது