ஹேண்ட் கிரீமின் அருமை தெரிஞ்சுக்கோங்க !!

நம் கைகளின் மேற்புறத்தில் உள்ள சருமத்தில் செபாசியஸ் சுரப்பிகள் குறைவாக இருப்பதால், விரைவாக காய்ந்துவிடும்

இந்த காரணிகள் சுருக்கங்கள் மற்றும் தோல் மெலிதல் போன்ற வயதான அறிகுறிகளை உருவாக்குகின்றன.

ஹேண்ட் கிரீமின் பயன்பாடுகள் இவை

 ஹேண்ட்கிரீம் வறண்ட மற்றும் விரிசல் தோலை குணப்படுத்தும்.

 சேதமடைந்த தோலை சரிசெய்யவும்

தொற்று நோய்களுக்கு எதிராக பாதுகாக்கவும் உதவும்