உங்கள் புருவங்களை அடர்தியாக்க வேண்டுமா? இந்த இல்லை போதும்...!

Author - Mona Pachake

அடர்த்தியான கருமை நிற புருவங்கள் எப்போதும் பெண்களின் கனவு தான்

விலையுயர்ந்த பொருட்களை பயன்படுத்தாமல் வீட்டில் இருக்கும் சில பொடிகளை பயன்படுத்தி கருமையாக்கலாம்

இதற்க்கு நம் வீடு கொல்லைப்புறத்தில் உள்ள ஒரு இல்லை போதும்

நம் வீடுகளில் கிடைக்கும் மருதாணி இலைகளை காயவைத்து பொடியாக்கி அரைக்கவும்.

அந்த பொடியை ஒரு கிண்ணத்தில் மாற்றி ஆமணக்கு எண்ணையை சேர்த்து கலக்கவும்

இரவில் தூங்குவதற்கு முன் அந்த கலவையை உங்கள் புருவத்தில் தேய்க்கவும்

ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்து காலையில் கழுவவும்.

மேலும் அறிய