செல்லுலைட் என்பது பாதிப்பில்லாத தோல் நிலை. தொடைகள், இடுப்பு மற்றும் அடிவயிற்றில் கட்டியான சதை உருவாகும். இந்த நிலை பெண்களில் அதிகம் காணப்படுகிறது.