வறண்ட சருமத்திற்கு வீட்டு வைத்தியம்...
Billy Rogers
வறண்ட சருமம் எப்போதும் முகப்பரு, ஒவ்வாமை மற்றும் தடிப்புகளுக்கு வழிவகுக்கும். ஆனால் வறண்ட சரும பிரச்சனைகளை இந்த வீட்டு வைத்தியம் மூலம் தீர்க்க முடியும்.
Billy Rogers
சன்ஸ்கிரீன் பயன்படுத்தவும்
Billy Rogers
கடுமையான உலர் சோப்புகளைத் தவிர்க்கவும்.
Billy Rogers
ஓட்ஸை உங்கள் சரும பராமரிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளவும்.
Billy Rogers
மாஸ்டரைஸ் செய்து கொண்டே இருக்கவும்
Billy Rogers
உலர்ந்த பகுதிகளில் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துங்கள்.
Billy Rogers
அதிகம் வெப்பமான நீரில் குளியல் எடுக்க வேண்டாம்.
Billy Rogers