தோல் மற்றும் முடி பராமரிப்புக்கு தயிர் எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும்?

Mar 31, 2023

Mona Pachake

கரும்புள்ளிகளை குறைக்கிறது.

சுருக்கங்களை தடுக்கிறது.

ஹைப்பர் பிக்மென்டேஷனை குறைக்கிறது.

சூரியனால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கிறது.

முகப்பரு தழும்புகளை குறைக்கும்.

உங்கள் முடியை மென்மையாக்குகிறது

உங்கள் தலைமுடியை ஹைட்ரடேட் ஆக  வைத்திருக்கிறது