ரோஸ் வாட்டர் மற்றும் அதன் அழகு நன்மைகள்
Author - Mona Pachake
சருமத்தை ஹைட்ரேட் செய்து வளர்க்கிறது
சருமத்தில் உள்ள நிறைய பிரெச்சனைகளை ஆற்றும்
PH சமநிலையை பராமரிக்க உதவுகிறது
தோல் அமைப்பை மேம்படுத்துகிறது
வெயிலினால் ஏற்படும் பிரெச்சனைகளை குறைக்கிறது
இறந்த செல்களை அகற்ற உதவுகிறது
கருவளையங்களை குறைக்கிறது
மேலும் அறிய
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்