ரிமூவர் இல்லாமல் நெயில் பாலிஷை அகற்ற எளிய டிப்ஸ்

Apr 28, 2023

Mona Pachake

பொதுவாக பெண்கள் தங்களின் நகங்களை பாதுகாக்கவும் அழகு படுத்தவும் மிகவும் கவனம் செலுத்துவார்கள்

நகத்தில் பூசும் நைல் பாலிஷை ரிமூவ் செய்ய இந்த வழிகளையும் பயன்படுத்தலாம்

பல் துலக்க பயன்படும் பேஸ்ட் ஐ வைத்து தேய்ப்பதன் மூலம் நைல் பாலிஷை அகற்றலாம்

டியோடரண்ட்டை  எடுத்து நகத்தில் அடித்து  பயன்படுத்தலாம்

சானிடைசேர்  ஐ பயன்படுத்தலாம்

பேர்பியும் ஐ ஒரு பஞ்சில் நினைத்து பய்னபடுத்தலாம்

எலுமிச்சை சாறை கூட பயன்படுத்தலாம்