எண்ணெய் பசை சருமத்திற்கான கோடைகால தோல் பராமரிப்பு குறிப்புகள்
Apr 21, 2023
Mona Pachake
லேசான மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள்
உங்கள் முகத்தை அடிக்கடி கழுவ வேண்டாம்
ப்ளாட்டிங் பேப்பர்களைப் பயன்படுத்துங்கள்
சருமத்தை எக்ஸ்போலிஎட் செய்யவும்
சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள்
உங்கள் சருமத்தை தெளிவாக வைத்திருக்க டோனரை பயன்படுத்தவும்
அதிக இரசாயனங்கள் கொண்ட ஒப்பனைப் பொருட்களைத் தவிர்க்கவும்