நீங்கள் ஏன் தினமும் சன்ஸ்கிரீன் அணிய வேண்டும்?

May 27, 2023

Mona Pachake

சுருக்கங்கள், நேர்த்தியான கோடுகள் மற்றும் கரும்புள்ளிகள் உட்பட்ட பல விஷயங்களில் இருந்து சருமத்தை காப்பாற்றும்

ஒவ்வொரு நாளும் உங்கள் முகத்தில் சன்ஸ்கிரீன் அணிவது தோல் புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை கணிசமாகக் குறைக்கும்.

கரும்புள்ளிகளின் தோற்றத்தை குறைக்கிறது

சன் பர்ன்ஸ், ரோசாசியா மற்றும் பிற தோல் நிலைகளின் அபாயத்தைக் குறைக்கிறது

சீரான தோல் நிறத்தை பராமரிக்கிறது

சன்ஸ்கிரீன் உங்கள் சருமத்தை தீங்கு விளைவிக்கும் சூரியக் கதிர்களிலிருந்து பாதுகாப்பதன் மூலம் முகப்பருவைத் தடுக்க உதவும்

சீரம் மற்றும் கிரீம்கள் போன்ற பிற தோல் பராமரிப்புப் பொருட்களின் செயல்திறனை சூரிய பாதிப்பு குறைக்கும்