மெழுகு சிலையோ நீ... ஜான்வி கபூர்!

Author - Mona Pachake

மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர்

'தடக்' படத்தின் மூலம் 2018 ஆம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமானார்.

அவர் திரைப்படங்களுக்கு வருவதற்கு முன்பு மருத்துவராக வேண்டும் என்று அவரது தாயார் விரும்பினார் என்று கூறப்படுகிறது

ஜான்வி கபூர் இந்தியில் மட்டுமல்லாமல், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் சரளமாக பேசக்கூடியவர்

ஜான்வி கபூர் கவிதையிலும் ஆர்வம் உள்ளவர்.

இவர் அவ்வப்போது சில புகைப்படங்களை ஷேர் செய்து வருபவர்.

அதை இணையத்தில் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறது.

மேலும் அறிய