போதை கோதை... ஜோனிடா காந்தி!
ஜோனிதா காந்தி ஒரு இந்தோ-கனடிய பாடகி, டெல்லியில் பிறந்து டொராண்டோவில் வளர்ந்தவர்
யூடியூப் வீடியோக்கள் மூலம் பிரலபமானவர் இவர்.
இவர், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் பல மொழிகளில் திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.
2013ல் சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் பாடகியாக அறிமுகமானார்
மேலும் அனிருத் போன்ற பல இசைக்கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
இவர் தற்போது இன்ஸ்டாக்ராம்மில் கருப்பு உடையில் சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.
அது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் அறிய
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்