வேகவைத்த முட்டையை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

Author - Mona Pachake

எடை இழப்புக்கு உதவுகிறது.

எலும்பு வளர்ச்சிக்கு நல்லது.

கொலஸ்ட்ராலை குறைக்கிறது.

கோலின் ஒரு நல்ல ஆதாரம்.

கண் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது

மன ஆற்றலை அதிகரிக்கிறது.

நல்ல கொழுப்பு நிறைந்தது