தினமும் தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
ஆரோக்கியமான செரிமானம்.
நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது
வலுவான எலும்புகள் மற்றும் பற்களுக்கு.
உடல் எடையை குறைக்க உதவுகிறது.
ஆரோக்கியமான மற்றும் பொலிவான சருமத்தை கொடுக்கிறது
முன்கூட்டிய சுருக்கங்களை தடுக்கிறது
கரும்புள்ளிகளை நீக்குகிறது.
பொடுகை நீக்குகிறது