எள், ஆளி, சியா... அம்புட்டு நன்மைகள் இருக்கு!
Author - Mona Pachake
Author - Mona Pachake
எள்ளில், இரும்பு சத்து, வைட்டமின், 'ஏ, பி' ஆகியவை நிறைந்துள்ளதால், இளம் நரையை தடுக்கும். முடி உதிர்தல், ஞாபக மறதி போன்ற பிரச்னைகள் தீரும்.
ஆளி விதைகளில் நார்ச்சத்து, புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பிற சத்துக்கள் உள்ளன
சியா விதைகள் சால்வியா ஹஸ்பனிக்கா என்ற தாவரத்தின் விதைகளாகும். இவை சிறிய கருப்பு நிறத்தில், இனிப்பு சுவை கொண்டவை.
வெந்தய விதைகளை உட்கொள்வது சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும், கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
சீராக விதைகள் செரிமானத்தை மேம்படுத்துகிறது, எடை இழப்புக்கு உதவுகிறது, இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது
பூசணி விதைகள் பல நன்மைகளைக் கொண்டவை. அவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், தூக்கத்தை மேம்படுத்துதல், புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது
சூரியகாந்தி விதைகளை உட்கொள்வதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இதில் வைட்டமின் ஈ, மெக்னீசியம், பாலிசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், செலினியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்