லெமன் சோறுக்கு சாறு இந்த நேரத்துல பிழியுங்க!
எலுமிச்சையில் உள்ள இயற்கையான அமிலத்தன்மை செரிமான நொதிகளின் உற்பத்தியைத் தூண்டும்
உணவை உடைத்து ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது
எலுமிச்சை வைட்டமின் சி நிறைந்த ஒரு ஆதாரமாகும்
இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது
இந்த லெமன் சாதத்தை செய்யும் போது தள்ளிப்போடு லெமனை பிழிய வேண்டாம்.
சாதத்தை நன்கு அந்த தாளிப்போடு கிளறிய பின்பு அதன் மீது பிழிய வேண்டும்.
இப்படி செய்தால் அது இன்னும் சுவையாகவும், சத்தோடவும் இருக்கும்.
மேலும் அறிய
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்