செட்டிநாடு கோசுமல்லி... சாப்பிட்டுகிட்டே இருக்கலாம்!
Author - Mona Pachake
Author - Mona Pachake
கத்திரிக்காய் - 2 (நறுக்கியது), தக்காளி - 2 (நறுக்கியது), பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது), பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது), கறிவேப்பிலை - ஒரு கொத்து, கொத்தமல்லி - சிறிதளவு (நறுக்கியது), எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு - 1/2 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, நல்லெண்ணெய் - தாளிக்க (விரும்பினால்).
சிறிதளவு தண்ணீர் ஊற்றி கத்திரிக்காய் வேகும் வரை மூடி வைக்கவும்.
சூடான இட்லி, தோசையுடன் பரிமாறவும்.
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்