மொறு மொறு ஈவினிங் ஸ்நாக்ஸ்... முள்ளு முறுக்கு!

Author - Mona Pachake

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, உளுத்த மாவு, பெருங்காயத்தூள், எள்ளு, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

சூடான எண்ணெயை மாவில் ஊற்றி, கரண்டியை கொண்டு கலக்கவும்.

மாவு ஓரளவு ஆறியதும், கைகளால் நன்கு பிசைந்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு கொண்டு வரவும்.

பிசைந்த மாவை முறுக்கு அச்சில் வைத்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

எண்ணெய் வடித்து, ஆறவிட்டு பரிமாறவும்.

முக்கிய குறிப்பு

மாவினை பிசையும் போது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.

இப்படி செய்தால் மொறு மொறுவென்று குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்னாக்ஸ் ரெடி.

மேலும் அறிய