திண்டுக்கல் ஸ்டைல் சோயா பிரியாணி... சிம்பிள் டிப்ஸ்!

Author - Mona Pachake

சோயா உருண்டைகளை சூடான நீரில் 15-20 நிமிடங்கள் ஊறவைத்து, பின்னர் பிழிந்து தண்ணீரை வெளியேற்றவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

பின் மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.

வதக்கிய மசாலாவில் சோயா உருண்டைகளை சேர்த்து கிளறவும்.

ஊறவைத்த அரிசியை சேர்த்து கிளறி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.

உப்பு சேர்த்து நன்கு கிளறி, பிரியாணி பதத்தில் வேகவைத்து இறக்கவும்.

கொத்தமல்லி தழை தூவி சூடாக பரிமாறவும்.

மேலும் அறிய