பாலக்கில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் உள்ளதா?

Apr 20, 2023

Mona Pachake

புற்றுநோயைத் தடுக்கிறது

இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது

எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது

எடை இழப்புக்கு உதவுகிறது

உங்கள் கண்களுக்கு நல்லது

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது

உங்கள் உடலை ரிலாக்ஸ்டாக வைத்திருக்கும்