கிரீன் டீ குடிப்பவரா நீங்கள்? இதை தெரிஞ்சுக்கோங்க.
நம்மில் நிறைய பேர் தினமும் கிரீன் டீ உட்கொள்வோம் ஆனால் அதைப் பற்றி தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய குறிப்புகள் இங்கே.
சாப்பிட்ட உடனே கிரீன் டீ அருந்த வேண்டாம்.
தேயிலைகளை நீண்ட நேரம் பயன்படுத்துவது உதவாது.
சூடாக தேநீர் குடிப்பது பலனளிக்காது.
கிரீன் டீயுடன் மருந்துகளை உட்கொள்ளக் கூடாது.
கிரீன் டீ பாலுக்கு மாற்றாக இல்லை.