குளு குளு கோடை... இந்த 8 ஜூஸ் மிஸ் பண்ணாதீங்க!

Author - Mona Pachake

பானகம்

கோடையில் பானகம் குடிப்பது உடலை குளிர்ச்சியாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவும் ஒரு பாரம்பரிய பானம்.

நீர் மோர்

கோடையில் நீர் மோர் குடிப்பது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும், தாகத்தை தணிக்கவும் உதவுகிறது.

சீரக கொத்தமல்லி பானம்

கோடையில் சீரக கொத்தமல்லி பானம் குடிப்பது உடலுக்கு குளிர்ச்சியும், புத்துணர்ச்சியையும் தரக்கூடியது.

கரும்புச்சாறு

கோடையில் கரும்புச்சாறு உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும், தாகத்தைத் தணிக்கவும், உடலுக்கு உடனடி ஆற்றல் அளிக்கவும் உதவுகிறது.

லஸ்ஸி

கோடையில் லஸ்ஸி குடிப்பதால், தாகம் தணிவதுடன், உடல் குளிர்ச்சியாகவும் இருக்கும்.

எலுமிச்சை சாறு

கோடையில் வியர்வை மூலம் நீர் இழப்பு ஏற்படுவதால், எலுமிச்சை சாறு உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது.

வில்வப்பழம்

கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க வில்வப் பழம் உதவுகிறது.

மேலும் அறிய