சுகரை கண்ட்ரோல் செய்யும் இந்தக் கீரை!
Author - Mona Pachake
Author - Mona Pachake
வெந்தய கீரையைத் தொடர்ந்து 50 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும்
வெந்தயத்தில் (Fenugreek seeds) ஏராளமான ஊட்டச்சத்துக்களும், நார்ச்சத்தும் நிறைந்திருக்கிறது.
தொடர்ந்து வெந்தயக் கீரையை சாப்பிடுவதால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.
பார்வைக்கோளாறுகளைச் சரி செய்கின்றது. மேலும் நீரிழிவுக்கு மருந்தாக உள்ளது.
வெந்தயம் இந்தியாவின் பல உணவு தயாரிப்புகளில் மசாலாவாக பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவை சுவையில் சற்று கசப்பானவை
ஆனால் நீங்கள் வெந்தய விதைகளை முளை விட்டு சாப்பிட்டால் அவற்றின் கசப்பு நீங்கி, அவை ஜீரணிக்க எளிதாக இருக்கும்
உங்கள் ஆரோக்கியத்திற்கும் அதிக நன்மை பயக்கும் வகையில் வெந்தய விதைகளையும் முளைக்க வைக்கலாம்.
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்