மெடிட்டெரேனின் டயட் பற்றி தெரியுமா?

அதிக காய்கறிகளை சாப்பிடுங்கள்

வாரத்திற்கு இரண்டு முறையாவது கடல் உணவை உண்ணுங்கள்.

சரியான அளவு பால் பொருட்களை சாப்பிடுங்கள்

அசைவ உணவுகளை உட்கொள்வதை குறைக்கவும்

வலுவான மதுவிற்கு பதிலாக ஒயின் குடிக்கவும்

சர்க்கரைகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தானியங்களைக் குறைக்கவும்

முடிந்தவரை தரமான உணவுகளைத் தேடுங்கள்.