பல நோய்களுக்கு ஒரே தீர்வு... இந்த விதையை மிஸ் பண்ணாதீங்க!
Author - Mona Pachake
Author - Mona Pachake
கருஞ்சீரகத்தில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்கள் (antioxidants) உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.
கருஞ்சீரகம், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.
கருஞ்சீரகம், கெட்ட கொழுப்பைக் குறைத்து, இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
கருஞ்சீரகத்தில் உள்ள பொருட்கள், உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன.
கருஞ்சீரக எண்ணெய் சருமத்தை பளபளப்பாக்கவும், கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவுகிறது.
கருஞ்சீரகம், செரிமான பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாகும்.
கருஞ்சீரகம், மூட்டு வலியை குறைக்க உதவும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்