குளிர்காலத்தில் இஞ்சி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
Author - Mona Pachake
மூட்டு வலிகளை போக்கும்
சளி மற்றும் காய்ச்சல் அறிகுறிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது
செரிமானத்திற்கு உதவுகிறது
மூக்கடைப்பு நீங்கும்
கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது
உடலை வெப்பமாக்குகிறது
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது