கோஜி பெர்ரி பற்றி தெரிஞ்சிக்கோங்க ...

கண்களைப் பாதுகாக்கும்.

நோய் எதிர்ப்பு அமைப்பை ஊக்குவிக்கிறது

 புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது.

ஆரோக்கியமான சருமத்தை ஊக்குவிக்கிறது.

இரத்த சர்க்கரையை குறைக்கிறது.

மனச்சோர்வு, பதட்டம், தூக்கம் ஆகியவற்றை தடுக்கிறது.

கல்லீரல் பாதிப்பைத் தடுக்கிறது.