சகல நோய்க்கும் மருந்தாகும் கலாக்காய்...
இதில் வைட்டமின் சி, பி மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
இது உங்கள் உணவில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துக்களையும் சமன் செய்கிறது
இரத்த சோகையை தடுக்கிறது
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்
இது செரிமானத்திற்கு நல்லது
இதில் மக்னீசியம் நிறைந்துள்ளது
கல்லீரலுக்கும் நல்லது.