மியூஸ்லி… கொழுப்பை குறைக்கும்.
மியூஸ்லி என்பது ஃபைபர் மற்றும் புரதம் நிறைந்த காலை உணவு.
இது ரோல்ட் ஓட்ஸ் மற்றும் தானியங்கள், விதைகள், பழங்கள் சேர்க்கப்பட்ட சத்தான உணவு.
இது செரிமானத்திற்கு நல்லது
இது உங்களுக்கு அடிக்கடி பசியை ஏற்படுத்தாது
இது உங்கள் இதயத்திற்கு நல்லது
எடை இழப்புக்கு உதவுகிறது
இது கொழுப்பின் அளவைக் குறைக்கிறது