ரத்த சோகைக்கு குட்பை... இந்தக் கீரை போதும்!
Author - Mona Pachake
Author - Mona Pachake
வல்லாரை கீரையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மூளையின் செயல்பாட்டை அதிகரித்து, நினைவாற்றலை கூர்மையாக்க உதவுகிறது.
வல்லாரை கீரை, மன அழுத்தத்தையும், பதட்டத்தையும் குறைத்து, மன அமைதியை தருகிறது.
இது வயிற்றுப் புண்கள் மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.
வல்லாரை கீரை நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தி, அதன் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.
வல்லாரை கீரை, சருமத்தில் ஏற்படும் புண்கள் மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாக உதவுகிறது.
வல்லாரை கீரை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்கள் வராமல் தடுக்கிறது.
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்