மாதுளை பெண்களுக்கு எப்படி நல்லது?

Mar 24, 2023

Mona Pachake

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை

இந்த பழத்தில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் ஈ பொட்டாசியம், மாங்கனீஸ் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

பெண்களின் கருவுறுதலை மேம்படுத்த உதவுகிறது

ஆரோக்கியமான சருமத்தை தருகிறது

முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது

செரிமானத்தை அதிகரிக்கிறது

இரத்த அழுத்தத்தை குறைக்கிறது