கோடையில் நீங்கள் உட்கொள்ளக்கூடிய நீர்ச்சத்து நிறைந்த பழங்கள்
Jun 30, 2023
மாம்பழங்கள் - 83% வரை நீர்சத்து
அவுரிநெல்லிகள் - 84% வரை நீர்சத்து
ஆப்பிள்கள் - 86% வரை நீர்சத்து
அன்னாசி - 86% வரை நீர்சத்து
ஆப்ரிகாட் - 86% வரை நீர்சத்து
ஆரஞ்சு - 87% வரை நீர்சத்து
பிளம்ஸ் - 87% வரை நீர்சத்து