பூரி சுவையான உணவாக இருந்தாலும், எண்ணெயில் பொறிப்பதால் சிலருக்கு சாப்பிட முடியாது. இப்போது, எண்ணெய் இல்லாமல் பூரி செய்வது எப்படி என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது.
தேவைப்பட்டால் பூரி தயாரான பிறகு நெய்யை சுவைக்காக பயன்படுத்தலாம்.
பூரிக்கு வழக்கம் போல் மாவை பிசைந்து கொள்ளவும். மாவு மென்மையாக மாறியதும், சிறிய உருண்டைகளாக செய்து உருட்டிக்கொள்ளுங்கள்.
கடைசி மேல் அடுக்கில் 4 திரட்டிய பூரி மாவை வையுங்கள்.
வெந்ததும் அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து சூடு போக ஆற வையுங்கள்.
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்