ஆப்பிள் சைடர் வினிகர் ஆரோக்கியமானதா?

Oct 19, 2022

Mona Pachake

இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது

கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது

எடை இழப்புக்கு உதவுகிறது

உங்கள் முடியை வலிமையாக்குகிறது

உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது

நீரிழிவு அபாயத்தை குறைக்கிறது