மட்டன் ஈரல் - 250 கிராம், சின்ன வெங்காயம் - 10, பச்சை மிளகாய் - 2, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், மல்லி தூள் - 1/2 டீஸ்பூன், கரம் மசாலா - 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு, கொத்தமல்லி தழை - சிறிது.
சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்