மரவள்ளி கிழங்கு கிடைச்சா... இப்படி டேஸ்டி போண்டா போடுங்க!
Author - Mona Pachake
Author - Mona Pachake
மரவள்ளிக் கிழங்கு - 2 (வேகவைத்து மசித்தது), கடலை மாவு - 1/2 கப், அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன் (வறுக்க), வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது), பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது), கறிவேப்பிலை - 1 கொத்து (பொடியாக நறுக்கியது), மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்