இனி ஈரல் பிரச்சனைக்கு குட்பை சொல்லலாம்!
Author - Mona Pachake
Author - Mona Pachake
கொத்தமல்லி இலை செரிமானத்தை தூண்டி, அஜீரண கோளாறுகளை போக்க உதவுகிறது.
கொத்தமல்லி இலை இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
கொத்தமல்லி இலையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.
கொத்தமல்லி இலைச்சாறு சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றுவதற்கு உதவுகிறது.
கொத்தமல்லி இலை கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.
கொத்தமல்லி இலை வாய் துர்நாற்றத்தை போக்க உதவுகிறது.
கொத்தமல்லி இலை இதயத்தை பலப்படுத்தி, இதய நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்