புசு புசு பூரிக்கு... இந்த மசாலா மிஸ் பண்ணாதீங்க!
Author - Mona Pachake
Author - Mona Pachake
உருளைக்கிழங்கு: 4 (வேகவைத்து மசிக்கவும்), சின்ன வெங்காயம்: 1 கப் (நறுக்கியது), தக்காளி: 2 (நறுக்கியது), பச்சை மிளகாய்: 2 (நறுக்கியது), இஞ்சி: 1 துண்டு (துருவியது), பூண்டு: 5-6 பல் (நறுக்கியது), கடுகு: 1 தேக்கரண்டி, சோம்பு: 1/2 தேக்கரண்டி, கறிவேப்பிலை: சிறிது, கொத்தமல்லி தழை: சிறிது (நறுக்கியது), மஞ்சள் தூள்: 1/4 தேக்கரண்டி, சாம்பார் பொடி: 1 1/2 தேக்கரண்டி, எண்ணெய்: 2-3 தேக்கரண்டி, உப்பு: தேவையான அளவு.
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்